19:50 | Author: அன்னைபூமி


என்ன உன் உத்தேசம்
வளர்ந்து விட்டாயா?
உலகினை சுமக்க
உன் தோள்கள் தயாரோ!
மனமிருந்தால் எதையும்
செய்து ஜெயிக்கலாம்
உன் கால்கள்
தரையில் வழுவாக
ஊன்றி இருக்க வேண்டும்.
ஒன்றை உறுதி செய்
புன்னகையை கழுவாமல்
கனவுகளை கலைத்து விடு
வெற்றியை உணர்வாய்
                                                                                                                      .சாகம்பரி,மதுரை
                                         -
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On March 10, 2011 at 9:00 PM , RAJA RAJA RAJAN said...

உண்மை தான்...

 
On March 10, 2011 at 9:13 PM , அன்னைபூமி said...

கருத்துரைக்கு நன்றி திரு.ராஜ ராஜ ராஜன்